யாழில் பேருந்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காவாலிகளுக்கு கும்பிடக் கும்பிட சாட்டையடி கொடுத்த மக்கள்!

யாழிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தில் நேற்றைய தினம் போதையில் ஏறிய 3 காவாலிகள் பயணித்த பெண்களுடன் பயணிகள் பார்க்கத்தக்கதாகவே அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடும் அச்சமடைந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் கூக்குரல் இட்டு கத்தியுள்ளனர். இந் நிலையில் சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தை நிறுத்தி விட்டு அவர்களை கீழே இறக்க முற்பட்ட போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் 3 காவாலிகள் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்கிக் கொண்டிருந்தவர்களிடம் தப்பித்து ஓடிய … Continue reading யாழில் பேருந்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காவாலிகளுக்கு கும்பிடக் கும்பிட சாட்டையடி கொடுத்த மக்கள்!